INDIAN 2 Movie 11 நிமிடங்கள் 51 வினாடிகள் குறைக்கப்பட்ட புதிய பதிப்பு
லைகா தயாரிப்பில், கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியாகியுள்ள “இந்தியன் 2” திரைப்படம், சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்கள் பெற்ற நிலையிலும், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் குடும்பங்களோடு அனைவரும் கொண்டாடுவதற்கேற்ப 11 நிமிடங்கள் 51 வினாடிகள் குறைக்கப்பட்ட புதிய பதிப்பு, இப்போது அனைத்து திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.