இந்திய திரையுலக வரலாற்றில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டீசர்களில் ‘ஆதி புருஷ்’ பட டீசர் ஒன்று. ராமாயண காவியத்தின் நவீன கால பதிப்பைத் தழுவி, முன்னணி நட்சத்திர நடிகர்களின் பங்களிப்புடன், ‘ஆதி புருஷ்’ தயாராகி இருக்கிறது. உலகின் புனிதமான நகரங்களில் ஒன்றான அயோத்தியின் சரயு நதிக்கரையில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மேடையில், ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரம்மாண்டமான டீசர் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் நடிகர்கள் பிரபாஸ், கீர்த்தி சனோன், இயக்குநர் ஓம் ராவத், தயாரிப்பாளர் பூஷன் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
‘ஆதி புருஷ்’ படத்தின் தயாரிப்பாளர்கள் அயோத்தியாவில் பிரம்மாண்டமான நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய ஒரு தொடக்கத்தை ஆரம்பித்துள்ளனர். பல ஆண்டுகளாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து தயாராகும் சர்வதேச தரத்திற்கு இணையான படைப்புகளைப் போல், நம்மாலும் உருவாக்க இயலும் என்பதை இந்த படத்தின் டீசர் நிரூபித்திருக்கிறது. ‘ஆதி புருஷ்’ படத்தின் கதைக்களம், நடிகர்களின் பங்களிப்பு … என அனைத்தும் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.பிரபாஸ் நடிக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தை டி சீரிஸ் நிறுவனத்தின் பூஷன் குமார், கிரிஷன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார், ரெட்ரோ ஃபைல்ஸ் நிறுவனத்தின் ராஜேஷ் நாயர் ஆகியோர் ஏராளமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி வெளியாகிறது.
The Adipurush teaser – A 3D cinematic treat!
A true blue experience of Adipurush teaser promises to be a visual treat that can only be justified behind the 3D glasses in a cinematic form!
One of the most awaited teaser’s in Indian history that amalgamates the modern day re telling of the Ramayana with some career defining performances by the lead cast, is the apt description of the recently released asset by #TeamAdipurush. The grand teaser of Adipurush was unveiled on the banks of the Sarayu in one of the most sacred cities in the world, Ayodhya. Present at the event were actors Prabhas and Kriti Sanon along with the men behind it all, director Om Raut and producer Bhushan Kumar.
However, the makers have pulled off an impressive start with the grand scale event in Ayodhaya. From the storyline to the performances, everything about Adipurush is a matter of pride for India, as we can now create films that are on par with international standards and equivalent to the cinema that we have been consuming from countries like USA and UK since years. Adipurush is produced by T-series, Bhushan Kumar & Krishan Kumar, & Om Raut, Prasad Sutar, and Rajesh Nair of Retrophiles and will be releasing on 12th January 2023.