புதிய திரைப்படங்கள் வெளியான போதிலும், ‘ஜவான்’ அதன் 5வது வார இறுதியில் நம்பமுடியாத வசூல் சாதனை படைத்து வருகிறது! இதுவரையில் உலகளவில் 1117.36 கோடி வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.! Read more
இந்திய சினிமா வரலாற்றில் 1100 கோடி வசூலித்த முதல் இந்திப் படம் என்ற பெருமையை ஜவான் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் மொத்தமாக 1103.27 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது! Read more
அதிக வசூல் செய்த SRK இன் இரண்டாவது படம் மட்டுமல்ல…25 நாட்களில் 600 கோடியை தாண்டிய முதல் இந்தி படம் “ஜவான்” Read more
#AskSRK சமீபத்திய அமர்வில் தனது மகனுடன் படம் பார்க்க முடியாத ரசிகருக்கு ஜவான் டிக்கெட்டுகளை தள்ளுபடியில் வழங்கி, நெகிழவைத்த SRK! Read more
“ஜவான்” இந்திய வசூல் “கதர்” வாழ்நாள் வசூலை மிஞ்சியது, வெளியான 3வது வாரத்தில் பதானின் வசூலை கடக்க உள்ளது! இந்தியில் இப்படம் இந்த வார இறுதிக்குள் அதிவேக 500 கோடி வசூலை நெருங்கவுள்ளது! Read more
“ஜவான்” ஒரு உலகளாவிய கொண்டாட்டம் – வெளியான 11 நாட்களில் 800 கோடியைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது! Read more