பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை ஆழமாக ஊடுருவிச்சென்று காட்சிப்படுத்தும் ‘மைத்ரி: ஃபீமேல்…
மும்பை:
இந்தியாவின் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த 9 வலிமைமிக்க பெண்கள்; பார்வதி திருவோத்து மற்றும் ரீமா கல்லிங்கல் போன்ற வெள்ளித்திரையில் மின்னும் திறமையாளர்கள், மற்றும் இந்து VS, ரத்தீனா பிளாத்தோட்டத்தில், இலாஹேஹிப்தூலா, ஸ்ரேயா தேவ்…