Browsing Category

Tamil News

மார்ச் மாதம் 25-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் படம் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’

சென்னை. சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ படத்தின் அடுத்த பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக…

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய விழாவில் தமிழக மீனவர்கள் தடையின்றி பங்கேற்க மத்திய…

சென்னை: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (4-2-2022) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தில், புனித அந்தோணியார் வருடாந்திரப்…

MK Entertainment தயாரிப்பில் “கூர்மன்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

சென்னை. MK Entertainment தயாரிப்பில் இயக்குநர் பிரையன் B. ஜார்ஜ் இயக்க்தில் ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன்  நடிப்பில், உருவாகியுள்ள, சைக்கலாஜிகல்,  திரில்லர் திரைப்படம் “கூர்மன்”. இதன் கதை மனதில் உள்ளதை  கண்டுபிடிக்கும்  ஒரு…

விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர் கார்த்தி இயக்கத்தில் உருவாகும் திரில்லர் திரைப்படம்…

சென்னை. நடிகர் விக்ரம் பிரபு, உலகளாவிய பார்வையாளர்கள் ரசிக்கும் வகையிலான திரைப்படங்களைத் தேர்ந்தெடுப்பதில் உறுதியாக செயல்பட்டு, தனது ஒவ்வொரு தேர்விலும், அவரது திரைப்படங்கள் மூலம் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.  சமீபத்தில் இயக்குநர்  …

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள புதிய படம் “எஃப் ஐ ஆர்”

சென்னை. விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் திரைப்படம் “எஃப் ஐ ஆர் (FIR)”, நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குனர் மனு ஆனந்த் இயக்கியுள்ளார்.…

மாயங்கள் மிகுந்த “அஷ்டகர்மா” திரைப்பட இசை வெளியீட்டு விழா!

சென்னை. மிஷ்ரி என்டெர்ப்ரைசெஸ் சார்பில் C.S.பதம்சந்த், C.அரிஹந்த் ராஜ் C.S.கிஷன் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் “அஷ்டகர்மா”.  ஹாரர் ஜானரில், மாயங்கள் மிகுந்த சைக்கலாஜிகல் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நிறைய…

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக 5-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கமல்ஹாசன்!

சென்னை: நகர்ப்புறங்களுக்கு நன்மை செய்ய விரும்பும் இந்த நல்ல மனிதர்களை நம்பி வாக்களியுங்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி…

“ஃபிரண்ட்ஷிப் காமெடி” எனும் புதுவகை ஜானரில் முதல்முறையாக உருவாகும் திரைப்பட ம் “பி.ஈ.…

சென்னை. காவல் துறை உங்கள் நண்பன் திரைப்படம்  அதன் தீவிரமான கருத்து, ஈர்க்கும் கதை அமைப்பு மற்றும் நடிகர்களின் அற்புத நடிப்பிற்காக  அனைவராலும் பெருமளவில்  பாராட்டப்பட்டது. இந்த திறமைமிகுந்த திரைக்குழுவினர், “பி.ஈ. பார்”  (B.E. BAR)  என்ற…

இளையராஜா இசையில் மஞ்சரி சுசிகணேசன் தயாரிப்பில் இயக்குனர் சுசி கணேசன் இயக்கும் படம் ‘வஞ்சம்…

சென்னை. 4 வி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக இசை மேதை இளையராஜா இசையில் மஞ்சரி சுசிகணேசன் தயாரிப்பில் இயக்குனர் சுசி கணேசன் இயக்கும் வஞ்சம் தீர்த்தாயடா படத்தின் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது . சுவரில் கரிக்…

நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில் துல்கர் சல்மான்-காஜல் அகர்வால் இணைந்து நடிக்கும் ‘ஹே…

சென்னை. எண்ணற்ற திரைப்பட பாடல்களுக்கு திறம்பட நடனம் அமைத்து திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள பிருந்தா ‘மாஸ்டர்’, ‘ஹே சினாமிகா’ படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குநராகி யுள்ளார். ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில், துல்கார்…