Browsing Category

Tamil News

வெங்கட்பிரபுவும், விஜய் சேதுபதியும் இணைந்து வெளியிட்ட ‘சமுத்திரக்கனியின் பப்ளிக்’ பட…

சென்னை. சமுத்திரக்கனியின் நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய படத்திற்கு 'சமுத்திரக்கனியின் பப்ளிக்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியும், இயக்குநர் வெங்கட் பிரபுவும்…

நடிகர் சிலம்பரசன் டி.ஆர்-க்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய வேல்ஸ் பல்கலைக்கழகம்..!

சென்னை. உலகெங்கிலுமுள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள்,கலைத் துறையில் சாதனை படைத்த முன்னணி கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் 'கவுரவ டாக்டர்' பட்டம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் எம்.ஜி.ராமசந்திரன், சிவாஜி கணேசன், கமல்ஹாசன், விக்ரம், விஜய்…

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் எதிர்பார்க்கப்பட்ட ‘புத்தம் புது காலை விடியாதா’ என்ற…

சென்னை. தமிழ் டிஜிட்டல் உலகில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘புத்தம் புது காலை விடியாதா..’ என்ற தொடரின் ஐந்து அத்தியாயங்கள் அமேசான் பிரைம் வீடியோவில் 2022 ஜனவரி 14ஆம் தேதியன்று வெளியிடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள…

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் R.ரவீந்திரன் தயாரிக்கும் படம் “என்ன சொல்ல போகிறாய்”

சென்னை. இசை அனைத்தையும் குணப்படுத்தும் அருமருந்து. மனித உணர்வுகளின் ஆழ்நிலை வரை செல்லும் திறன் இசைக்கு உண்டு, அது  எல்லா அம்சங்களிலும் வாழ்வின் அமுதம். அந்த இசை அழகான காதல் கதைகளுடன் கலக்கும்போது, அது ஒரு தவிர்க்க முடியாத ஈர்ப்பாக…

நடிகர் விதார்த் நடிப்பில் வெளி வரவிருக்கும் 25-ஆவது படம் ‘கார்பன்’.

சென்னை. விதார்த் நடிப்பில் வரவிருக்கும் 25-ஆவது படம் 'கார்பன்'.விஜய் ஆண்டனியை வைத்து 'அண்ணாதுரை' படத்தை இயக்கிய சீனிவாசன்தான் இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார். விதார்த் துக்கு போலீஸ் ஆக வேண்டும் என்பதுதான் லட்சியம்.அதற்கான தீவிர…

‘அன்பறிவு’ திரை விமர்சனம்!

சென்னை. சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் வழங்க, அர்ஜுன் தியாகராஜன் மற்றும் செந்தில் தியாகராஜன் இருவரது தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அஸ்வின் ராம் இயக்கத்தில், ஹிப் ஹாப் தமிழா ஆதி இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘அன்பறிவு’.…

தமிழ்-தெலுங்கு இரு மொழிகளில் பள்ளி மாணவராக தனுஷ் நடிக்கும் புதிய படம் ‘வாத்தி’

சென்னை. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதனையடுத்து தற்போது செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘நானே வருவேன்’ படத்தில் கவனம்…

இந்தியாவின்முதல் முதலாக கடல்கன்னியாக ஆண்ட்ரியா நடிக்கும் படம்!

சென்னை. இந்தியாவின் முதல் கடல்கன்னி படம். இப்படத்தில்  கடல் கன்னியாக ஆண்ட்ரியா நடிக்கிறார். ஃபோக்கஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் முதல் படம். இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். கடல் கன்னி வேடத்தில்…

இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்கத்தில் உருவான “முதல் நீ முடிவும் நீ”

சென்னை. முதல் நீ முடிவும் நீ” இளைய சமூகத்தின் உணர்வுகளை மையமாக கொண்ட மென்மையான டிராமா திரைப்படம் ஆகும். வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு, வாழ்வில் மன அமைதியை பெறுவது பற்றியான கதைக்கருவில் இப்படம் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டின்…

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் சுகாதார கட்டமைப்பை தயார் நிலையில் வைக்க…

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் ஒமைக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், ஏற்கனவே தளர்த்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை பல்வேறு மாநிலங்கள் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளன. நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக…