Browsing Category

Tamil News

‘உடன்பிறப்பே’ திரைவிமர்சனம்!

சென்னை. தற்போது திரில்லர், கிரைம், பேய் என தொடர்ந்து படங்கள் வந்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து ''உடன்பிறப்பே’‘ என்ற ஒரு குடும்ப கதையை இயக்கி இருக்கிறார் இயக்குனர் இரா.சரவணன். அண்ணன்…

ZEE5 ஒரிஜினல் OTT தளத்தில் வெளியாகும் அபிராமி ராமநாதன் தயாரித்துள்ள ‘வினோதய…

சென்னை. தமிழ் திரையுலகின் சிறந்த நடிகரும் , இயக்குநர்களில் ஒருவராகவும் திகழ்பவர் சமுத்திரக்கனி.தற்போது சமுத்திரக்கனி எழுதி இயக்கி நடித்திருக்கும் படம்  வினோதய சித்தம் . சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க,…

மறைந்த நடிகர் ஸ்ரீகாந்தின் நினைவலைகளை பகிர்ந்த நடிகர் சிவக்குமார்!

சென்னை. தமிழ் சினிமாவின் பழம்பெரும் மூத்த நடிகர் ஸ்ரீகாந்த் நேற்று காலமானார். நடிகர் ஸ்ரீகாந்த் 1965 இல் இயக்குநர் ஸ்ரீதர் இயக்கிய  வெண்ணிற ஆடை திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். இவர் நிறைய படங்களில் சிவாஜி கணேசன், சிவக்குமார்,…

சாதியை மையப்படுத்திய படம் எடுப்பவர்களுக்கு சவுக்கடி கொடுக்க வரும் ‘வா பகண்டையா’

சென்னை. சினிமா என்பது பொழுதுபோக்கையும் தாண்டி, மக்களிடம் செய்திகளை கொண்டு சேர்க்க கூடிய மிக்கப்பெரிய ஊடகமாகும். அதை வைத்துக்கொண்டு மக்களை நல்வழிப்படுத்தவும் முடியும், நாசமாக்கவும் முடியும், என்பதை தமிழ் சினிமாவில்  சமீபத்தில் வெளியான சில…

வித்தியாசமான சவாலான கதாபாத்திரத்தில் லட்சுமி மேனன் நடிக்கும் படம் ‘ஏஜிபி’

சென்னை. தமிழில் விஷால், ஜெயம் ரவி, அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான லட்சுமி மேனன், தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். விக்ரம் பிரபுவுடன் கும்கி படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர்…

‘கிரிமினல்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்த விஜய் சேதுபதி!

சென்னை. கமலா ஆர்ட்ஸ் சார்பில் மகேஷ் CP , தயாரித்து நாயகனாக நடிக்கும் படம் 'கிரிமினல்'. அறிமுக நடிகை ஜானவி நாயகியாக நடிக்கும் இப்படத்தில், அறிமுக நடிகர்களும், சில முன்னணி நடிகர்களும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.…

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்கும் நடிகர் ஹிப்…

சென்னை. சத்யஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்க, மரகத நாணயம் படப்புகழ் இயக்குநர்  ARK சரவணன் இயக்கத்தில்,  நடிகர் ஹிப் ஹாப் ஆதி நடிக்கும்  புதிய  படத்தின் அறிவிப்பு, அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன்,…

திரைப்பட தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டம்: மேன் கைண்ட் ஃபார்மா நிறுவனம் 31 லட்சம்…

சென்னை சென்னையை அடுத்த பையனூரில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் திரைப்பட தொழிலாளர்  சம்மேளனத்தைச் சார்ந்த தொழிலாளர்களுக்கான வீடு கட்டும் திட்டத்திற்கு, இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிக்கும் நிறுவனமான மேன் கைண்ட் ஃபார்மா 31 லட்ச ரூபாய்…

சூர்யா-ஜோதிகா இருவரும் இணைந்து தயாரித்துள்ள ‘ஜெய் பீம்’ மோஷன் போஸ்டர்…

சென்னை. நீதிமன்ற வழக்காடலைக் களமாகக் கொண்ட ஜெய் பீம் திரைப்படத்தின் சர்வதேச வெளியீட்டை முன்னிட்டு, அமேசான் ப்ரைம் வீடியோ தளம், கண் கவரும் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில்…

‘அரண்மனை 3’ படத்தில் விவேக்  சாருடன் நடித்தது  மிக்க மகிழ்ச்சியாக இருந்தது..…

சென்னை. குடும்பங்கள் சிரித்து கொண்டாடும் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் சிறந்தவர் சுந்தர் சி. இவர் இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை2 போன்ற பேய் படங்கள் நகைச்சுவையோடு குடும்பங்களும் ,குழந்தைகளும் கொண்டாடும் வகையில் வெளியாகி ஹிட் அடித்த…