Browsing Category

Tamil News

புளூ சட்டையை போட்டுட்டு வந்து உன் படத்தை என்ன பண்றேன் பார்..மாறனை அலறவைத்த பாரதிராஜா!

சென்னை. மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குநர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஆன்டி இண்டியன்'.  இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா   பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்…

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்ற முனைவர் ஐசரி கணேஷ்!

சென்னை. தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இத்தேர்தலில் இந்த முறை இச் சங்கத்தின் கீழ் உள்ள 28 அங்கீகரிக்கப்பட்ட ஒலிம்பிக் விளையாட்டு…

ஆண்ட்ரியா நடிப்பில் நடன இயக்குனர் பாபி ஆண்டனி இயக்குனராக அறிமுகமாகும்”புரொடக்‌ஷன்…

சென்னை. ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிப்பில் நடன இயக்குனர் பாபி ஆண்டனி இயக்குனராக அறிமுகமாகும்"புரொடக்‌ஷன் No.3" தரமான படைப்புகளை தொடர்ந்து அளித்து வரும் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் அவர்களின் ஹோம் மூவி மேக்கர்ஸ்…

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் திரில்லர் படத்தின் முதல் கட்ட…

சென்னை. மிக சமீபத்தில், கடந்த மாதத்தில் தான் ஆக்சன் கிங்  அர்ஜூன், ஐஷ்வர்யா ராஜேஷ் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும்  ஆக்‌ஷன், க்ரைம் திரில்லர் படத்தின் அறிவிப்பு வெளியானது. ஆனால் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சர்யம் அளிக்கும் வகையில்,…

அற்புதமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி நடித்த அமீரா தஸ்தூரை பாராட்டிய இயக்குநர் ஆதிக்…

சென்னை. தமிழ், இந்தி மொழிகளில் நடிகராகவும், இயக்குனராகவும், நடன இயக்குனராகவும் வலம் வரும் பிரபு தேவா தற்போது பஹிரா என்னும் படத்தில் நடித்து இருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபு தேவா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம்…

நகைச்சுவை நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு “நாய் சேகர்…

சென்னை. பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ள இத்திரைப்படத்திற்கு "நாய் சேகர் ரிட்டன்ஸ்"  என்று படத்தின் தலைப்பினை அறிவித்தது லைக்கா…

இரண்டு வருடத்தில் நிறைய விசயங்களை கடந்து வந்தது..மகிழ்ச்சி நடிகர் அதர்வா!

சென்னை. தமிழ் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடும் தரமான படங்களை தந்து வரும் இயக்குநர் R.கண்ணன் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கும் காதல் திரைப்படம் “தள்ளிப்போகாதே”. உலகமெங்கும் விரைவில் வெளியாகவுள்ள…

ஏ ஆர் ரஹ்மான்-இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து வழங்கும்…

சென்னை. இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து, ‘பதுக்கம்மா’ ( Bathukamma ) கலாச்சார திருவிழாவின் பாடலை,   MLC K கவிதா வழிநடத்தும் Telangana Jagruthi க்காக உருவாக்கியுள்ளனர். முன்னாள் பார்லிமெண்ட் உறுப்பினரான,…

இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்…

சென்னை. ‘அமைதிப்படை-2’, ‘கங்காரு’, ‘மிக மிக அவசரம்’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தற்போது சிலம்பரசன் TR, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’…

பாலிவுட் நடிகர் வித்யுத் ஜாம்வால் நடித்திருக்கும் ‘சனக்’ படத்தின் டிரைலர்…

சென்னை. நடிகர் வித்யுத் ஜாம்வால் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சனக்' படத்தின் டிரைலர் இன்று வெளியானது. பணயக் கைதியை மையப்படுத்திய இப்படம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் அக்டோபர் 15ஆம் தேதியன்று பிரத்யேகமாக வெளியாகிறது.…