Browsing Category
Tamil News
விரைவில் வெளியாகும் 17 சர்வதேச விருதுகளை குவித்த ‘ஒற்றைப் பனைமரம்’
சென்னை.
ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல் முதல் முறையாக தயாரித்திருக்கும் படம் ‘ஒற்றைப் பனைமரம்’. இவர், இதற்குமுன் நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டிருக்கிறார்.
ஈழத்தில்…
பா.ஜ.க-வின் கலை-கலாச்சார பிரிவு செயலாளரான இசையமைப்பாளர் குமார் நாராயணன்!
சென்னை.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர்களில் ஒருவரான குமார் நாராயணன், திரைப்படங்களுக்கு இசையமைப்பதோடு தனி இசை ஆல்பங்கள் மூலமும் மக்களிடம் பிரபலமாகி வருகிறார். ‘எதிர்மறை’ படத்திற்கு பின்னணி இசையமைத்திருக்கும்…
நடிகர் கருணாஸ் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘ஆதார்’ என தலைப்பு!
சென்னை.
நடிகர் கருணாஸ் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு 'ஆதார்' என பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.
'அம்பாசமுத்திரம் அம்பானி', 'திருநாள்: ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பி. எஸ்.…
‘களவாணி’ இயக்குனர் A.சற்குணம் இயக்கும் படத்தில் இணைந்து நடிக்கும் ராஜ்கிரண்-அதர்வா!
சென்னை.
லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அவர்கள் தயாரிக்கும் புதிய படமான 22 வது படத்தை, இயக்குனர் A.சற்குணம் எழுதி இயக்குகிறார். அதர்வா, ராஜ் கிரண் நடிக்கிறார்கள். நாயகியாக முன்னனி கதாநாயகி ஒருவர் நடிக்கிறார். ராதிகா…
“அருள்நிதி 15” படத்தின் அனைத்து உரிமைகளையும் கைப்பற்றிய B.சக்திவேலனின் சக்தி…
சென்னை.
எம்.என்.எம்.பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அரவிந்த் சிங் தயாரிக்க, YouTuber யுடூபெர் விஜய் குமார் ராஜேந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார்
பி.சக்திவேலன் அவர்களின் சக்தி பிலிம் ஃபாக்டரி நிறுவனம் தமிழ் திரைத்துறையில் ரிலீஸ் மற்றும்…
காமெடி படமான “காசே தான் கடவுளடா” படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!
சென்னை.
மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில், இயக்குநர், தயாரிப்பாளர் R.கண்ணன் இயக்கத்தில் உருவாகும் கிளாசிக் காமெடி படமான, “காசே தான் கடவுளடா” படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது. இயக்குநர் கண்ணன் இயக்கத்தில்…
விதார்த்-லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி இணைந்து நடிக்கும் படத்தை T. விஜய ராகவேந்திரா…
சென்னை.
ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் T. விஜய ராகவேந்திரா கொரில்லா, மசாலா படம் மற்றும் அருண் விஜய் நடித்து விரைவில் வெளியாகவுள்ள பார்டர் என மிகச்சிறந்த படங்களை தயாரித்துள்ளார், தற்போது அந்த வரிசையில் விதார்த் ,…
முன்னணி நடிகைகள் ஐந்து பேர் கதாநாயகிகளாக நடித்திருக்கும் ‘கருங்காப்பியம்’
சென்னை.
'யாமிருக்க பயமே', 'கவலை வேண்டாம்', 'காட்டேரி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் டீகே இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'கருங்காப்பியம்'. இந்த படத்தில் நடிகைகள் காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா, ஜனனி, ரைசா வில்சன்…
ஞாயிறன்று நகைச்சுவை விருந்தைப் படைக்கவிருக்கும் கலர்ஸ் தமிழ்!
சென்னை, 16 ஜுலை 2021:
கொரோனா தொற்றின் அச்சம் இன்னும் முழுமையாக மனங்களிலிருந்து விலகாத நிலையில், அதிலிருந்து விடுபடச்செய்து, உற்சாகப்படுத்துவதற்காக தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ், உலகளவில்…
பிரபுதேவா நடிப்பில் இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கும் புதிய படம்!
சென்னை.
நடிகரும், இயக்குனருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கும் புதிய படம் இன்று சென்னையில் எளிய முறையில் பூஜையுடன் துவங்கியது.
'ஹர ஹர மஹாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'கஜினிகாந்த்', 'இரண்டாம் குத்து' ஆகிய படங்களை…