Browsing Category
Tamil News
உலக இசைத் தினத்தில் ஆரி அர்ஜுனன் வெளியிட்ட “தாய்நிலம்” பாடல்!
சென்னை.
நேனி புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்து நடிக்கும் படம் ‘தாய் நிலம்’. இலங்கை போர் சூழல் பின்னணியில் தந்தை – மகள் பாசப்போராட்டத்தைச் சொல்லும் படமாக ‘தாய் நிலம்’ தயாராகியுள்ளது. இந்தப் படத்தை மூத்த…
இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தயாரிக்கும் வெப் சீரீஸ் ‘ இன் த நேம் ஆப் காட்’
சென்னை.
இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பெயர் சொன்னால் போதும் அவரது புகழ் விளங்கும். அவர் பன்மொழி சினிமாக்களின் இயக்குநர் .தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி என பல மொழிகளில் ரஜினி, கமல், தொடங்கி சிரஞ்சீவி, வெங்கடேஷ் ,நாகார்ஜுனா,…
பிரபலங்கள் வெளியிட்ட ‘சாயம்’ படத்தின் பஸ்ட் லுக்.!
சென்னை.
ஒயிட் லேம்ப் புரொடக்சன் தயாரிப்பில் மற்றும் எஸ்.பி. ராமநாதன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’. படத்தினை புதுமுக இயக்குனர் ஆண்டனி சாமி இயக்கியுள்ளார். அபி சரவணன் கதாநாயகனாக நடிக்க, இந்தியா பாகிஸ்தான் படத்தில் இரண்டு…
நீட் தேர்வு எனும் அநீதியை எதிர்த்து போராடும் – தங்கர் பச்சான்!
சென்னை.
கல்வியை மட்டுமே கற்றுக்கொண்டு வாழ்வின் அனைத்து வசதிகளையும்,உயர் பதவிகளையும்,பொறுப்புகளையும் சிலர் மட்டுமே காலம் காலமாக அனுபவித்தார்கள். இப்பொழுத்தான் நாட்டின் முக்கால் பகுதி மக்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பும் வசதிகளும்…
தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் மூன்று மொழிகளில் தயாராகும் புதிய படம!
சென்னை.
தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் எந்தவொரு கதாபாத்திரத்திலும் சிரமமின்றி நடித்து சிறந்து விளங்கும் பன்முக திறமை வாய்ந்தவர் .தற்போது தெலுங்கு திரையுலகில் முதல் படத்திலேயே தேசிய விருதை வென்ற இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் …
“ஜகமே தந்திரம்” இசை குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!
சென்னை.
இந்திய அளவில் அனைத்து சினிமா ரசிகர்களும், ‘ரகிட ரகிட’ மெட்டை இசைத்தவாறு Netflix உடைய “ஜகமே தந்திரம்” வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இப்படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான “ரகிட ரகிட, புஜ்ஜி, நேத்து” பாடல்கள் இந்திய…
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.6 லட்சம் வழங்கிய லண்டனில் உள்ள ஈழத்தமிழ் சிறுவர்கள்!
சென்னை.
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு பொதுமக்களுக்கான மருத்துவ உதவிகளை போர்க்கால அடிப்படையில் செய்துவருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் அவர்கள் “தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு”…
இயக்குனர் சீனு ராமசாமியுடன் 5-வது முறையாக கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி!
சென்னை.
சீனுராமசாமி இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படம் மூலம் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக அறிமுகமானார். நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தேசிய விருதையும் வென்றது. அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியை…
தனுஷ் நடித்த “ஜகமே தந்திரம்” படம் உங்களை ஈர்க்க வருகிறது ரசிகர்களே…
சென்னை.
Netflix நிறுவனம், இன்று தமிழின் மிகவும் எதிர்பார்ப்புகுரிய படமான “ஜகமே தந்திரம்” படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது. ரசிகர்கள் அனைவரும் "ரகிட ரகிட ரகிட" என உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். தனது வாழ்வில், தனது இருப்பிடத்தை அடைய…
‘மலேஷியா to அம்னீஷியா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கருணாகரன்..
சென்னை.
ஜீ 5 இல் வெளிவந்து ஏகோபித்த வரவேற்பை பெற்று வரும் ராதாமோகனின் இயக்கத்தில் உருவான ‘மலேஷியா to அம்னீஷியா’ ஒரிஜினல் படத்தில் நடித்து உள்ள கருணாகரன் தன் கதாபாத்திரத்துக்கு கிடைத்து வரும் நற்பெயரால் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்து…