Browsing Category
Tamil News
வரலாற்று பெருமை கொண்ட இயக்குநர் பிரியதர்ஷன் படத்தில் நடிப்பது பெருமை…நடிகர் அசோக்…
சென்னை.
நடிகர்கள் மட்டுமே, ஒரு பிறப்பில் பல வாழ்க்கை பாத்திரங்கள் வாழ ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு புதிய பிறப்பாக பிறந்து, அதில் வாழ்ந்து பார்க்கும், ஆசி அவர்களுக்கு கிடைக்கிறது. இந்த சுழற்சி திரையில்…
நடிகை ஹன்ஷிகா மோத்வானி வீட்டில் திருமணம்!
சென்னை.
நடிகை ஹன்ஷிகா மோத்வானி குடும்பத்தில் மேலும் ஒரு உறுப்பினர் இணைந்திருக்கிறார். அவரது சகோதரர் பிரசாந்த் மோத்வானி, முஷ்கான் உடன் திருமண பந்தத்தில் இணைந்திருக்கிறார். இவர்களின் திருமண நிகழ்வுகள் இருநாள் கொண்டாட்டமாக 2021 மார்ச்…
தடைகளை உடைத்து தமிழ் சினிமாவில் ஜொலிக்கும் நடிகை துஷாரா விஜயன்!
சென்னை.
தாய்த்தமிழ் பேசும், நம்வீட்டு பெண் திரையில் ஜொலிப்பது தமிழ் திரையுலகில் அதிசயமாகவே நிகழ்ந்து வருகிறது. வெளிமாநில நடிகைகள் கோலோச்சும் தமிழ் திரையுலகில், தடைகளை தகர்த்து, அனைவரும் பாராட்டும் இளம் நடிகையாக ஜொலித்து வருகிறார்…
தேசிய விருது பெற்று தந்த ‘அசுரன்’ பட இயக்குனர் வெற்றி மாறனுக்கு நன்றி சொல்லும் விழா!
சென்னை.
2019-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான மத்திய அரசின் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது .அதில் சிறந்த தமிழ் படமாக தனுஷின் அசுரன் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது . மேலும் சிறந்த நடிகர் என்ற விருதினையும் தனுஷ்…
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சொல்லும் படம் “தலைவி”
சென்னை.
தமிழகத்தின் தங்கத்தாரகை, மகளிரின் ஆதர்ஷமாக வாழ்ந்த, புரட்சி தலைவி ஜெயலலிதாவின் வாழ்க்கையை சொல்லும் படமாக, உருவாகும் தலைவி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா படக்குழு மற்றும் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொள்ள…
ஒரு வரிக் கதையைக் கேட்டு ஒப்புக் கொண்ட படம் ‘சுல்தான்’ – நடிகர் கார்த்தி!
நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்த “சுல்தான்” படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடித்தவர்களும் மற்றும் டெக்னீஷியன்களும் கலந்து கொண்டு பிரபலங்கள் பேசியதாவது:
நடிகர்…
ஜியோ ஸ்டூடியோஸ் & ஏ ஆர் ரஹ்மானின் ‘99 ஸாங்ஸ்’ இந்தியா முழுவதும் வெளியாகிறது!
ஜியோ ஸ்டூடியோஸ் & ஏ ஆர் ரஹ்மானின் ‘99 ஸாங்ஸ்’, 2021 ஏப்ரல் 16 அன்று இந்தியா முழுவதும் வெளியாகிறது. ரஹ்மானின் முதல் தயாரிப்பான இசையுடன் இணைந்த இந்த காதல் கதை, தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் வெளியாகிறது.
ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும்…
R. கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக ராகுல் ரவீந்திரன் நடிக்கும் புதிய படம்!
கண்ணன் இயக்கும் புதிய படம். ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார். படப்பிடிப்பு ஆரம்பமானது.
மசாலா பிக்ஸ் பட நிறுவனம் சார்பில் R. கண்ணன் தயாரித்து இயக்கும் ‘புரொடக்க்ஷன் 5' தயாரித்து இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு…
நான் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறேன்…நடிகர் விஷ்ணு விஷால்!
சென்னை.
நடிகர் விஷ்ணு விஷால் சென்னையில் உள்ள கிரீன் பார்க் நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியாளர்களை சந்தித்தார். அதன்போது மனம் திறந்து அவர் பேசியதாவது...
சிறிய இடைவெளிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். இந்த ஆண்டில் நான் நடித்த…
13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி A.வெங்கடேஷ் இயக்கத்தில்…
ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தற்போது " பாம்பாட்டம் " படத்தை தயாரித்து வருகிறார் இதை தவிர " ரஜினி " என்ற புதிய படத்தையும் தயாரிக்கிறார். இந்த தயாரிப்பாளருடன்…