Browsing Category

Movie Reviews

’கோப்ரா’ திரை விமர்சனம்!

சென்னை: ‘கோப்ரா’ படம் ஆரம்பிக்கும் காட்சியில் ஒரிசா முதலமைச்சர், ஸ்காட்லாந்து இளவரசர், ரஷிய அமைச்சர் உள்ளிட்ட பல முக்கிய புள்ளிகளை உலகமே அதிரக்கூடிய வகையில் பல வித வித்தியாசமான கெட்டப்புகளில் அவதரித்து, அவர்களை  கொலை செய்கிறார் விக்ரம்.…

“டைரி” திரை விமர்சனம்!

சென்னை: காவல்துறையில் உதவி ஆய்வாளர் பயிற்சியை முடிக்கும் முன்பு அருள்நிதியிடம், முடிக்க முடியாத வழக்கு ஒன்றை பயிற்சியாக எடுத்து யார் வேண்டுமானாலும் அந்த வழக்கை முடிக்கலாம் என்று காவல்துறை உயர் அதிகாரி கூறுகிறார். இந்த சூழலில் பதினாறு…

‘எமோஜி’ இணையத் தொடர் விமர்சனம்!

சென்னை: இந்த காலத்தில் காதல், கல்யாணம், கற்பு சந்தோஷம், துக்கம், கோபம், ஏமாற்றம் ஆகிய எல்லாவற்றையும் இன்றைய உயர்தர வர்க்க இளைஞர்களும், இளம்பெண்களும்  எப்படி பெற்றோர்களுக்குத் தெரியாமல், வாழ்கிறார்கள் என்பதை தத்ரூபமாக வெளிப்படுத்தி…

“சீதா ராமம்” – திரை விமர்சனம்!

சென்னை: இராணுவத்தில் பணி புரியும் கதாநாயகன் துல்கர்சல்மான்.  அவரது குழுவில் இருக்கும் இராணுவத்தினர் , காஷ்மீரில் நடக்க இருந்த பெரிய மதக்கலவரத்தை புத்திசாலித்தனமாக தடுத்து நிறுத்துகிறார்கள். அதனால், அவர்கள் இந்தியா முழுவதும் பிரபலமடைய,…

“பொய்க்கால் குதிரை” – திரை விமர்சனம்!

சென்னை: விபத்து ஒன்றில் பிரபுதேவா மனைவியையும், ஒரு காலையும் இழந்து, எல்லா வேதனைகளையும் மறந்து விட்டு தன் மகளுடன் வாழ்ந்து வருகிறார்.  ஒரு காலை இழந்துவிட்ட அவருக்கு ஆறுதலாக இருக்கும்  தன்னுடைய மகளை நன்றாக  படிக்க வைத்து பெரிய ஆளாக்க…

‘குலுகுலு’ திரை விமர்சனம்!

சென்னை: அமேசான் காட்டில் பிறந்த கூகுள் என்கிற சந்தானம் அங்கு ஏற்படும் சில பிரச்சனைகளால்  தனது தாய்யையும்  குடும்பத்தையும் இழக்கிறார். இதுமட்டுமின்றி அங்கிருந்து கடற்கொள்ளையர்களால் கடத்தப்படும் கூகுள் என்கிற சந்தானம் வெவ்வேறு நாட்டில்…

‘மஹா வீர்யார்’ திரை விமர்சனம்!

சென்னை: நடிகர் நிவின் பாலி நடிப்பில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அப்ரித் ஷைனி இயக்கியிருக்கும் “மஹாவீர்யார்” படத்தை Pauly Jr Pictures மற்றும்  Indian Movie Makers சார்பில் நிவின் பாலி, PS சம்னாஸ் தயாரித்துள்ளனர். இப்படத்தில் நிவின்…

‘ஆன்யா’ஸ் டுடோரியல்’ வெப் சீரிஸ் விமர்சனம்!

சென்னை. நம் இந்திய நாட்டையே உலுக்கிய கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த ‘ஆன்யா’ஸ் டுடோரியல்’ கதை நடக்கிறது. தன் சகோதரி ரெஜினா கசண்ட்ரா, அம்மா என்று ஒற்றுமையுடன் வாழும் நிவேதிதா, தனது குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் சண்டை போட்டுக்கொண்டு தனியாக…

‘டி ப்ளாக்’ திரை விமர்சனம்!

சென்னை: கோவை மாவட்டத்தில் உள்ள புறநகர் பகுதியில் காட்டிற்கு நடுவே கட்டப்பட்டுள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் கதாநாயகன் அருள்நிதி, கதாநாயகி அவந்திகா மிஷ்ரா ஆகியோர் படிக்கிறார்கள்.  அந்தக் கல்லூரி விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளுக்கு…