Browsing Category
Cinema Events
புதுமுக இயக்குனர் தினேஷ் தயாரித்து இயக்கும் ‘ஹாட்ஸ்பாட்’..!
சென்னை:
புதுமுக இயக்குனர் தினேஷ் தயாரித்து இயக்கும் திரைப்படம் 'ஹாட்ஸ்பாட்'.இப்படத்திற்கு திரைக்கதை வசனத்தை ஆண்டனி எழுதுகிறார். 1970 இல் நடக்கும் இப்படத்தின் கதை கோவாவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சைக்கோ திரில்லர் வகை படமாகும்.…
மலேசியா நாட்டில் கால்பதிக்கும் ‘ஆஹா’ தமிழ் ஓடிடி!
மலேசியா
மலேசியாவில் ஆஹா தமிழ் OTT தொடங்கப்படுவதற்கான அறிமுக விழா, கோலாலம்பூர் பார்க் ரோயலில் விமரிசையாக நடந்தேறியது. இந்நிகழ்வினை மலேசிய மனிதவள அமைச்சர், டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அவர்கள் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில்…
அசோக்செல்வன்- ரித்துவர்மா- அபர்ணா பாலமுரளி- ஷிவாத்மிகா நடிப்பில் ‘நித்தம் ஒரு…
சென்னை:
நடிகர் அசோக்செல்வன், தனது சமீபத்திய படங்கள் மூலம் பாக்ஸ் ஆஃபிஸின் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் அவரது அடுத்த படம் 'நித்தம் ஒரு வானம்'. இந்த திரைப்படம் நல்ல உணர்வை தரக்கூடிய ஒரு பயண படமாக அமையும்…
பிரபல சண்டைப் பயிற்சியாளர் ஸ்டண்ட் ஜெயந்த் இயக்கும் புதிய படம் “வெங்கட்…
சென்னை:
பிரபல சண்டைப் பயிற்சியாளர் ஸ்டண்ட் ஜெயந்த் இயக்கும் படம் "வெங்கட் புதியவன்". வி.என்.மூவிஸ் சார்பில் வெங்கடேஷ் இப்படத்தை தயாரிக்கிறார்.
வெங்கட் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக சில்பா நடிக்கிறார். இவர்களுடன்…
கல்லூரி மாணவிகளுடன் பிறந்த நாளை கொண்டாடிய துருவ் விக்ரம்!
சென்னை:
தமிழ் திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் இளம் நடிகர் துருவ் விக்ரம், சென்னையில் உள்ள கிறிஸ்துவ மகளிர் கல்லூரியில் 'Battle Fest 2022' என்ற பெயரில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ஒவ்வொரு…
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ‘காட்ஃபாதர்’ பட சிங்கிள் ட்ராக் வெளியீடு!
சென்னை:
மெகா ஸ்டார் சிரஞ்சீவியும், பாலிவுட் மெகா ஸ்டார் சல்மான் கானும் இணைந்து நடித்திருக்கும் 'காட்ஃபாதர்' படத்தில் இடம்பெற்ற ''தார் மார் தக்கரு மார்...' என தொடங்கும் சிங்கிள் ட்ராக் வெளியானது. தெலுங்கு மற்றும் இந்தியில் இந்த பாடல்…
நாகசைதன்யா- வெங்கட்பிரபு இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு நாளை தொடக்கம்!
சென்னை:
இயக்குநர் வெங்கட்பிரபு- நடிகர் நாகசைதன்யா இருவரும் புதிய படத்திற்காக இணைய இருக்கிறார்கள் என்ற அறிவிப்பு வந்ததில் இருந்து இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
’NC22’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள…
தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ் தயாரிப்பில் உருவான வெந்து தணிந்தது காடு” திரைப்பட நன்றி…
சென்னை:
Vels Film International தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், AR ரஹ்மான் இசையில், சிலம்பரசன் TR நடித்து வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி…
வினய் ராய் நடிப்பில் கிரைம் திரில்லராக தயாராகும் படம் ‘மர்டர் லைவ்’
சென்னை:
நடிகர் வினய் ராய் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய க்ரைம் திரில்லர் திரைப்படத்திற்கு 'மர்டர் லைவ்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் எம்.ஏ. முருகேஷ் இயக்கத்தில் தயாராகி…
“ரஜினி கமலுக்கு போட்டியாக ராமராஜன் என்றுமே இருந்ததில்லை” ராதாரவி வெளிப்படை…
சென்னை:
வித்தியாசமான கதைக்களத்துடன் நல்ல தரமான படங்களை தயாரித்து வரும் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிப்பில் தயாராகும் படம் ‘சாமான்யன்’. கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்குப்பிறகு மக்கள் நாயகன் நடிகர் ராமராஜன்…