Browsing Category
Movies
கௌதம் கார்த்திக்-சரத்குமார் நடிக்கும் ‘கிரிமினல்’ படத்தின் படப்பிடிப்பு…
சென்னை:
பர்சா பிக்சர்ஸ் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ பி கார்த்திகேயன் வழங்கும், கௌதம் கார்த்திக் & சரத்குமார் நடிக்கும் ‘கிரிமினல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது
கௌதம் கார்த்திக்-சரத்குமார்…
‘கண்ணை நம்பாதே’ திரைப்பட விமர்சனம்!
சென்னை:
நடிகர் உதயநிதி இதுவரையில் நடித்திராத கதைக் களம் இது. க்ரைம், சஸ்பென்ஸ், திரில்லர் நிறைந்த ‘கண்ணை நம்பாதே’ என்ற ஒரு அருமையான படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை லிபிஷினி கிரியேஷன்ஸ் சார்பில் வி என் ரஞ்சித் குமார் தயாரிப்பில்…
“ராஜா மகள்” திரை விமர்சனம்!
சென்னை:
பல தமிழ் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான ஆடுகளம் முருகதாஸ் கைபேசி பழுதுபார்க்கும் கடை வைத்திருக்கிறார். தன் மனைவி மகளோடு வாடகை வீட்டில் வசிக்கும், அவர் கடையில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம்…
‘ஷூட் தி குருவி’ திரை விமர்சனம்!
சென்னை:
சந்தன கடத்தல் வீரப்பன், மலையூர் மம்பட்டியான், சீவலப்பேரிப் பாண்டி போன்ற காவல்துறைக்கு சவால் விட்ட சிலரைப்பற்றி தெரிந்துக் கொள்ள சிலர் ஆசைப்படுவார்கள் அல்லவா? அது போன்ற ஆவலில் ஒரு இளம் ஜோடி பேராசிரியர் வயதான ராஜ்குமாரிடம்…
இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கண்ணை நம்பாதே’
சென்னை:
கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக…
இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படத்தின்…
சென்னை:
நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் ‘மாவீரன்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது என்பதை சாந்தி டாக்கீஸ் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.
மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்…
2023 ஆம் ஆண்டின் சிறந்த பின்னணியிசைக்கான ஐஃபா விருதினை வென்ற இசையமைப்பாளர் சாம் சி. எஸ்!
சென்னை:
2023 ஆம் ஆண்டின் சிறந்த பின்னணியிசைக்கான ஐஃபா விருதிற்கு தமிழ் திரையுலகத்தின் முன்னணி இசையமைப்பாளரான சாம் சி எஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
இந்திய திரையுலக கலைஞர்களுக்கு அளிக்கப்படும் சர்வதேச விருதுகளில் ஐஃபா எனப்படும்…
’அகிலன்’ திரைப்பட விமர்சனம்!
சென்னை:
துறைமுகத்தில் சட்டவிரோதமாக நடக்கும் கடத்தல்களுக்கு உடந்தையாக அங்கு பணிபுரியும் அதிகாரிகளையும், தொழிலாளர்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு போதைப் பொருட்களை தனது அடியாட்கள் மூலம் சரக்கு கப்பலில் கடத்தும் தொழிலை செய்பவர்…
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மூத்த நடிகை கே ஆர் விஜயா நடிக்கும் “மூத்தகுடி” திரைப்படம்…
சென்னை:
The Sparkland நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் சந்திரா தயாரித்து நடிக்க, இயக்குநர் ரவி பார்கவன் இயக்கத்தில், உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி வரும் குடும்ப பின்னணியிலான உணர்ச்சிகரமான திரைப்படம் “மூத்தகுடி”. நீண்ட…
இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி வெற்றிக்கூட்டணியில் உருவாகும் “சப்தம்” படத்தில் முக்கிய…
சென்னை:
‘ஈரம்’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி வெற்றிக்கூட்டணியில் உருவாகும் “சப்தம்” படத்தின் ஒவ்வொரு தகவல்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் அடுத்த அதிரடியாக படத்தின்…