Browsing Category

Actress

திரையுலகில் 13 ஆண்டுகளை நிறைவு செய்து பதினான்காவது ஆண்டில் காலடியெடுத்து வைக்கும்…

சென்னை: நட்சத்திர வாரிசாக திரையுலகில் அறிமுகமாகி, தன்னுடைய தனித்துவமான நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன் இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி என பன்மொழி திரைப்படங்களில் நடித்து பதிமூன்று ஆண்டுகளை…

மோகன்லால் என்னை தேர்வு செய்ததே எனக்கு கிடைத்த மிகப்பெரிய விருது ; கோமல் சர்மா பெருமிதம்!

சென்னை. அழகும் நடிப்புத்திறமையும் நன்றாக அமையப்பெற்ற சில நட்சத்திரங்கள்  இங்கே தமிழில் தங்களது திறமையை காட்ட மிகப் பெரிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையிலும் கிடைத்த வாய்ப்புகள் மூலம் தங்களது திறமையை நிரூபிக்க முயற்சிப்பார்கள். இதற்கான…

தென்னிந்திய திரைப்பட துறையில் நடிப்பில் கலக்கும் நடிகை ரிது வர்மா!

சென்னை. தென்னிந்திய திரைத்துறையில் சிறந்த நடிகைகளில் ஒருவராக விளங்க கூடியவர் நடிகை ரிது வர்மா. நவநாகரீக நகர்ப்புற வேடங்களிலும் மற்றும் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற வேடங்களிலும் பொருந்தக்கூடிய அரிதானவர்களில் இவரும் ஒருவர். தெலுங்கில்…

வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகிவரும் ‘பேட்ட காளி’ என்கிற வெப் சீரிஸில்…

சென்னை. சின்னத்திரை டூ வெள்ளித்திரை என்கிற பயணத்தில் தங்களை அழகாக இணைத்துக்கொண்டு வெற்றிபெறும் நடிகைகள் வெகு சிலரே.. அந்தவகையில் அழகிய தமிழ் மகள் சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை ஷீலா…

ஒரே நேரத்தில் மூன்று தெலுங்கு படங்களில் நாயகியாக நடிக்கும் ஐஸ்வர்யா மேனன்!

சென்னை: தெனிந்திய திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். தற்போது முன்னணி நாயகர்கள் நடிக்கும் மூன்று பிரமாண்ட தெலுங்கு படங்களில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். ’தமிழ் படம் 2, ’நான் சிரித்தால்’ படங்கள்…

தனது பிறந்த நாள் கொண்டாட்டமாக ரசிகர்களுடன் நேரலை நிகழ்வுகளில் பங்கேற்கும் நடிகை ஸ்ருதி…

சென்னை. தென்னிந்திய திரைத்துறையின் முன்னணி நடிகையும், பாடகியுமான ஸ்ருதி ஹாசன் தனது பிறந்தநாளை வரும் ஜனவரி 28 ஆம் தேதி கொண்டாடவுள்ளார், அவரது பிறந்தநாளை ஒட்டி, இந்த மாதம் முழுவதுமே அவரது ரசிகர்கள் கொண்டாட ஆரம்பிக்க,  ஸ்ருதிஹாசனின் சமூக…

“அன்பறிவு” படத்தில் ஏராளமான பொழுதுபோக்குகள் அம்சங்கள் இருக்கும்” – நடிகை காஷ்மீரா…

சென்னை. தமிழ் திரையுலகில் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படத்தின் மூலம், அறிமுகமான நடிகை காஷ்மீரா பர்தேஷி, தன் அழகான தேவதை தோற்றம், துறுதுறு நடிப்பால், தமிழ் நாட்டு இளைஞர்களின் இதயம் கொள்ளை கொண்ட நாயகியாக மாறிவிட்டார். தற்போது நடிகர்  …