Browsing Category

Political

எட்டு மாநில கவர்னர்களில் ஒருவராவது பெண்ணாக இருந்திருக்க வேண்டும் – குஷ்பூ பரபரப்பு…

சென்னை: சமீபத்தில் கர்நாடகா, கோவா, அரியானா, மிசோரம், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், திரிபுரா, ஜார்க்கண்ட் ஆகிய 8 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், நடிகையும், பா.ஜ.க. பிரமுகருமான குஷ்பூ நேற்று…

கொரோனா காலத்தில் நம்பிக்கையின் ஒளிக்கதிராக யோகா விளங்குகிறது – பிரதமர் மோடி…

புதுடெல்லி: கொரோனாவுக்கு எதிரான போராட்டத்துடன் யோகா பயிற்சியை இணைக்கும் வகையில், உலக சுகாதார அமைப்புடன் இணைந்து ‘எம்-யோகா’ என்ற செல்போன் செயலி ஒன்றை பிரதமர் மோடி அறிவித்தார். அகில உலகத்துக்கு இந்தியா வழங்கிய பெருங்கொடைகளில்…

‘புதிய கல்விக்கொள்கையின் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடவில்லை’ மத்திய அரசுக்கு…

சென்னை: ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியாவின் மாநில மொழிகளை படிப்படியாக, முற்று முழுதாக ஒழித்துக்கட்டுவதே, புதிய கல்விக்கொள்கையின் முதன்மை நோக்கம் ஆகும். இந்தி, சமஸ்கிருத மொழிகளை,…

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தனியார் மருத்துவமனையில்அறுவை சிகிச்சை!

சென்னை: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் கொரோனா தொற்று பரவல் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் பல்வேறு கட்ட ஆலோசனை நடத்தினார்.தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவும் அவர்…

திரிபுரா மாநிலம் பழங்குடியினர் கவுன்சில் தேர்தலில் பா.ஜனதாவுக்கு பெரும் பின்னடைவு..!

அகர்தாலா: திரிபுரா மாநிலத்தில் நீண்ட காலமாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, காங்கிரஸ் கட்சிகள்தான் செல்வாக்கோடு இருந்தன. அதிலும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தொடர்ந்து அங்கு ஆட்சியில் இருந்து வந்தது. திரிபுராவில் பா.ஜனதா கட்சியை காலூன்ற…

பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைவோம்… மு.க.ஸ்டாலின்-எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மம்தா…

கொல்கத்தா: மத்தியில் ஆளுங்கட்சியான பாஜக வலுவான அரசியல் சக்தியாக உள்ளது. பாஜகவை தோற்கடிக்க ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்க்கட்சிகள் பிரமாண்ட கூட்டணியை அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன. தமிழகத்தில் பாஜகவை காலூன்ற விடக்கூடாது என்பதில் திமுக…

தமிழகத்தின் மீது பேரன்பு கொண்டவர் பிரதமர் மோடி- முதலமைச்சர் எடப்பாடி புகழாரம்!

தாராபுரம்: தமிழக சட்டசபைக்கு வருகிற 6-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் தாராபுரம் (தனி) தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் எல்.முருகன் மற்றும் அதிமுக கூட்டணி…

பா.ஜனதாவை அகற்ற நானும், ஸ்டாலினும் எந்த சமரசத்துக்கும் உள்ளாக மாட்டோம்..ராகுல் பிரசாரம்!

சென்னை: தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் இன்று சென்னை வந்தார். காலை 11 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்த ராகுலை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ்குண்டு ராவ்…

நாகர்கோவில் செட்டிக்குளத்தில் அ.தி.மு.க.- பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர்…

நாகர்கோவில்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாகர்கோவில் செட்டிக்குளத்தில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரம் செய்தார். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- நடக்க இருக்கும் கன்னியாகுமரி…

‘சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்’…

நாகர்கோவில்: கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் மற்றும் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து திமு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கொட்டாரம், நாகர்கோவில், குலசேகரத்தில் நேற்று பிரசாரம்…