நடிகர் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் – சென்னை உயர்நீதிமன்றம்.

190

அபிராமி மெகா மால் நிறுவனம் சார்பில் வழக்கு.

மாமனிதன் திரைப்பட சென்னை விநியோக உரிமையை கிளாப் என்ற நிறுவனத்திடம் வாங்கியதாகவும் எனவே விநியோக தங்களுக்கு உரிய விநியோக உரிமை தராமல் வெளியிட தடை விதிக்க வேண்டும் – மனுதாரர்.

அபிராமி மெகா மால் நிறுவனத்துடன் தயாரிப்பாளர் யுவன்சங்கர்ராஜா விநியோக உரிமை தொடர்பாக எந்த உரிமையும் கோரவில்லை என்றும் அந்த ஒப்பந்தத்திற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை – யுவன்சங்கர்ராஜா தரப்பு.