மும்பை:
மிகப்பிரபலமான கிட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் டிவி சேனலான Sony YAY! இப்போது அவர்களது இளம் ரசிகர்களின் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக்க இங்கே வருகை தந்திருக்கிறார்கள்.
ஞாயிற்றுக் கிழமையன்று ஒபோச்சமா-குன் (Obocchama-Kun) இன் ஒரு சிறப்பு வாட்ச் பார்ட்டிக்கு ஜூம்இல் கலந்து கொள்ள கிட்ஸ் அழைக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய கொண்டாட்டம் காத்திருக்கிறது. வேடிக்கை மற்றும் உணர்ச்சிகரமான எதிர்வினை மற்றும் பைத்தியக்காரத்தனமான சாகசங்களை செய்யும் ஒரு குறும்புக்கார பணக்கார குழந்தை பற்றிய அவர்களுக்குப் பிடித்தமான ஒரு நிகழ்ச்சியின் ஒரு புதிய சீசனை தனிப்பட்ட முறையில் நோக்குவதற்கான ஒரு வாய்ப்பை இந்த வாட்ச் பார்ட்டி வழங்கத் தயார் நிலையில் உள்ளது.
மேலும் இந்த கொண்டாட்ட பண்டிகையில் எட்வினா லோபோ கலந்துகொண்டு ஒபோச்சமா-குன் (Obocchama-Kun) ஸ்டைலில் DIY குறும்புகளை வழங்க இருக்கிறார். இந்த ஷோ தொடங்கப்பட்டதிலிருந்து, அதற்கு அன்பும் ஆதரவும் குவியத் தொடங்கியது அந்த அன்புக்கு பிரதியுபகாரமாக வேறு எவரும் காண்பதற்கு முன் கண்டு களிக்க அவர்களது இளம் ரசிகர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கும் வண்ணம் ஒரு சிறப்பு வாட்ச் பார்ட்டி திட்டமிடப்பட்டது. ஆகவே, விரைந்து வாருங்கள், உங்கள் ஞாயிற்றுக்கிழமையை மேலும் சிறப்பாகக் கொண்டாடுங்கள்! கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் சொடுக்கி இந்த கொண்டாட்ட அமர்வில் உங்கள் இருக்கையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அக்டோபர் 31 ஆம் தேதி, மதியம் 3 PM யை உங்கள் நாளாக ஒதுக்கி வையுங்கள்.
இந்த சேனலின் முகநூல் மற்றும் யூ ட்யூப் பக்கங்களில் நேரடியாக கண்டு களித்து உங்களின் அந்த ஞாயிற்றுக்கிழமையை YAY! யாக மாற்றுங்கள் பதிவு செய்வதற்கான இணைப்பு :https://bit.ly/SonyYAYWatchParty ஒபோசமா-குன் (Obocchama-Kun) இன் புதிய எபிசோடுகளை திங்கள் கிழமைமுதல் வெள்ளிக்கிழமை வரை ஒவ்வொரு நாளும் காலை 10.30 AM மணிக்கு கண்டு களியுங்கள்