Browsing Tag

Featured

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் சுகாதார கட்டமைப்பை தயார் நிலையில் வைக்க…

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் ஒமைக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், ஏற்கனவே தளர்த்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை பல்வேறு மாநிலங்கள் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளன. நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக…

பொங்கல் பரிசு தொகுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் 4-ந்தேதி காலையில்…

சென்னை: பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 4-ந்தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று…

பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான சக்தியாக எதிர்க்கட்சிகள் திரள வேண்டும்..வைகோ பேட்டி!

சென்னை: புத்தாண்டு தினத்தையொட்டி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- ம.தி.மு.க. தொலைநோக்கு பார்வையுடன் எடுத்த அரசியல் நிலைப்பாட்டை, தமிழக மக்கள் சட்டமன்ற தேர்தலில் அங்கீகரித்து உள்ளனர். தமிழக…

ஜெய்பீம் நாயகி படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிடும் வெங்கட்பிரபு!

சென்னை. 'கர்ணன்', 'ஜெய்பீம்' ஆகிய படங்களில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் யதார்த்தமான நடிப்பை வழங்கியவர் நடிகை ரஜிஷா விஜயன். தற்போது கார்த்திக்கு ஜோடியாக சர்தார் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 2019ல்…

சிவகார்த்திகேயன் நடிப்பில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் புதிய படம் “SK 20”

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் & “ஜதி ரத்னதாலு” புகழ் அனுதீப் KV கூட்டணியில்,  காமெடி திருவிழாவாக,  தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் பிரமாண்ட படைப்பு  “SK 20” என தற்போதைக்கு தலைப்பிடப்பட்டுள்ளது. திரைத்துறையில் ஒரு…

மிர்னா மேனன் மீது இப்போதும் காதல் குறையவில்லை ; தீர்ப்புக்கு பின்னரும் உருகும் விஜய்…

சென்னை. கடந்த 2016-ல் வெளியான ‘பட்டதாரி’ என்கிற படத்தில் கதாநாயகன் நாயகியாக இணைந்து நடித்தவர்கள் அபி சரவணன் மற்றும் அதிதி மேனன். தற்போது சரவணன் விஜய் விஷ்வா என தனது பெயரை மாற்றிக் கொண்டு படங்களில் நடித்து வருகிறார். அதேபோல அதிதி மேனன்…

“அன்பறிவு” படத்தில் ஏராளமான பொழுதுபோக்குகள் அம்சங்கள் இருக்கும்” – நடிகை காஷ்மீரா…

சென்னை. தமிழ் திரையுலகில் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படத்தின் மூலம், அறிமுகமான நடிகை காஷ்மீரா பர்தேஷி, தன் அழகான தேவதை தோற்றம், துறுதுறு நடிப்பால், தமிழ் நாட்டு இளைஞர்களின் இதயம் கொள்ளை கொண்ட நாயகியாக மாறிவிட்டார். தற்போது நடிகர்  …

விஜய் சேதுபதி தெருக்கூத்து கலைஞனாக தோன்றும் மாதாந்திர நாட்காட்டி வெளியீடு!

சென்னை. தமிழகத்தின் தொன்மையான கலைகளில் தெருக்கூத்து கலையும் ஒன்று. பல நூற்றாண்டு கால வரலாற்றை கொண்டிருக்கும் பாரம்பரியமிக்க தெருக்கூத்து கலையை, நூற்றுக்கணக்கான கலைஞர்கள் அடுத்த தலைமுறைக்கும் இது அடர்த்தியுடன் கடத்துவதற்காக பல கடினமான…

ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘‘தி…

சென்னை. ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பெட்’ (The Bed). வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குநர் எஸ்.மணிபாரதி இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் நாயகியாக…

பி. வினோத் ஜெயின் தயாரிப்பில் பொன்குமரன் இயக்கத்தில் ஜீவா-மிர்ச்சி சிவா நடிக்கும்…

சென்னை. ஜாகுவார் ஸ்டுடியோஸின் பி வினோத் ஜெயின் தயாரிப்பில் பொன்குமரன் இயக்கத்தில் ஜீவா-மிர்ச்சி சிவா நடிக்கும் ‘கோல்மால்’ படத்தின் முக்கிய காட்சிகள் மொரீஷியஸில் வெற்றிகரமாக படம் பிடிக்கப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ்-புத்தாண்டு விடுமுறைக்காக…