Browsing Tag

Featured

இருபது வருடத்திற்கு பிறகு மீண்டும் பாலா இயக்கத்தில் நடிக்கும் சூர்யா!

சென்னை. நடிகர் சூர்யா  ஆரம்பத்தில் பல படங்களில் நடித்து இருந்தாலும்  எந்த படங்களும் அவர் எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றி அடையவில்லை. இதனால் மனம் நொந்து என்ன செய்வதென்று புரியாமல் இருந்த நிலையில்   இயக்குனர் பாலா இயக்கத்தில் அவர் நடித்த…

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தனது ரசிகர்களை வாழ்த்திய நடிகர் விஜய்!

சென்னை.  நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தனது ரசிகர் மன்றத்தினரை நடிகர் விஜய் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இந்த மாதத் துவக்கத்தில் நடைபெற்ற 9 மாவட்ட ஊராட்சித் தேர்தல்களின்போது நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றத்தினரும்…

பத்திரிக்கையாளர்கள் பாராட்டிய “ என்னங்க சார் உங்க சட்டம்” திரைப்படம் !

சென்னை Passion Studios சுதன் சுந்தரம் மற்றும் G ஜெயராம் தயாரிப்பில் பிரபு ஜெயராம் இயக்கியுள்ள “ என்னங்க சார் உங்க சட்டம்” திரைப்படம், அக்டோபர் 29, Sonyliv தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது. படத்தின் முதல் பகுதி முழுக்க முழுக்க…

கோயம்பேடு புதிய மேம்பாலத்தை 1-ந்தேதி திறந்து வைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கோயம்பேடு 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து பஸ் நிலையம் எதிரே புதிய மேம்பாலம் கட்ட மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது. ஒரு கிலோ மீட்டர் தூரம் இந்த மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு இதற்காக…

எனக்கு 26 உனக்கு 36..புதுவித காதலைச் சொல்லும் வெப் சீரிஸ் ‘ஊர்வசி’

சென்னை. தமிழ்த் திரையுலகில் எத்தனையோ காதல் கதைகள் வந்துள்ளன. காலம், கலாச்சார மாற்ற ஏற்ப மனிதரிடையே எழும் காதலும் அதன் போக்கும் மாறியுள்ளது. காதலனைவிட காதலிக்கு வயது அதிகமாக இருந்தால் ஒரு காலத்தில் வியப்பூட்டியது. இது இப்போது சகஜமாகி…

சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வென்ற ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி!

சென்னை. நடிகர் விஜய் சேதுபதி, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை நேற்று (அக்டோபர் 25) குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கய்யா நாயுடுவிடம் பெற்றுக் கொண்டார். 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் திருநங்கையாக…

அனூப் S.பணிக்கர் இயக்கத்தில் அமலா பால் நடிக்கும் “கடாவர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…

சென்னை. மிகப்பிரபலமான பொன்மொழி ஒன்று உண்டு ‘ஆயிரம் வார்த்தைகள் சொல்லாத கதைகளை ஒரு புகைப்படம் சொல்லிவிடும்’  அது சினிமாவுக்கு அப்படியே பொருந்தும். அதிலும் ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் என்பது ரசிகர்களை படத்தின்பால் ஈர்கும் மிகமுக்கிய கருவி…

இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகும் புதிய படம்!

சென்னை. தமிழ் சினிமாவின் பெரும் பிரபலங்களான, இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் மற்றும் தமிழ் ரசிகர்களின் மனதில் என்றும் வீற்றிருக்கும் ஆர்யா கூட்டணியில் உருவான மேஜிக் தான் “டெடி” திரைப்படம்.  இத்திரைப்படம் தமிழ் ஓடிடி வரலாற்றில் பெரும்…

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவான ‘ஜெயில்’ படத்தை வெளியிடும் ஸ்டூடியோ க்ரீன்…

சென்னை. ஜி.வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசை மற்றும் நடிப்பில் உருவான திரைப்படம் 'ஜெயில்'. இந்த திரைப்படத்தைப் பார்த்து மிகவும் ஈர்க்கப்பட்ட ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார். இப்படத்தை,…

நடிகை சன்னி லியோன் நடிப்பில் “ஓ மை கோஸ்ட்” படத்தின் படப்பிடிப்பு, நிறைவு!

சென்னை. தமிழில் நடிகை சன்னி லியோன் நடிப்பில்,  வரலாற்று பின்னணியில் உருவாகும்  ஹாரர் காமெடி  திரைப்படம்  “ஓ மை கோஸ்ட்” (OMG) அறிவிக்கப்பட்டதிலிருந்தே படத்தின் மீது, பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மிக சமீபத்தில் தான் இப்படத்தின்…