Browsing Tag

Featured

“ஜகமே தந்திரம்” இசை குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!

சென்னை. இந்திய அளவில் அனைத்து சினிமா ரசிகர்களும், ‘ரகிட ரகிட’ மெட்டை இசைத்தவாறு Netflix உடைய “ஜகமே தந்திரம்” வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இப்படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான “ரகிட ரகிட, புஜ்ஜி, நேத்து” பாடல்கள் இந்திய…

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.6 லட்சம் வழங்கிய லண்டனில் உள்ள ஈழத்தமிழ் சிறுவர்கள்!

சென்னை. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு பொதுமக்களுக்கான மருத்துவ உதவிகளை போர்க்கால அடிப்படையில் செய்துவருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் அவர்கள் “தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு”…

இயக்குனர் சீனு ராமசாமியுடன் 5-வது முறையாக கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி!

சென்னை. சீனுராமசாமி இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படம் மூலம் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக அறிமுகமானார். நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தேசிய விருதையும் வென்றது. அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியை…

தனுஷ் நடித்த “ஜகமே தந்திரம்” படம் உங்களை ஈர்க்க வருகிறது ரசிகர்களே…

சென்னை. Netflix நிறுவனம், இன்று  தமிழின் மிகவும்  எதிர்பார்ப்புகுரிய படமான  “ஜகமே தந்திரம்” படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது. ரசிகர்கள் அனைவரும் "ரகிட ரகிட ரகிட" என உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். தனது வாழ்வில், தனது இருப்பிடத்தை அடைய…

‘மலேஷியா to அம்னீஷியா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கருணாகரன்..

சென்னை. ஜீ 5 இல் வெளிவந்து ஏகோபித்த  வரவேற்பை பெற்று வரும் ராதாமோகனின் இயக்கத்தில் உருவான ‘மலேஷியா to அம்னீஷியா’ ஒரிஜினல் படத்தில்  நடித்து உள்ள கருணாகரன் தன் கதாபாத்திரத்துக்கு கிடைத்து வரும் நற்பெயரால் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்து…

யூடியூப்பில் வெளியான ‘ஏனென்றால் காதல் என்பேன்’ குறும்படம்!

சென்னை. 'காதல்'.. அன்றும், இன்றும், என்றும் சினிமாவுக்கான சிறப்பான, புதிதான கதைக்களம். அப்படிப்பட்ட காதலை கதைக்களமாகக் கொண்டு உருவாக்கபட்டுள்ளது 'ஏனென்றால் காதல் என்பேன்' என்ற குறும்படம். சினிமா திரையரங்குகள் கரோனா காலத்தில்…

இரண்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டு டோலிவுட்டில் ட்ரெண்ட் செட் செய்த அல்லு சிரிஷ்!

சென்னை. தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் தனது நடிப்பில் உருவாகும், 'பிரேம கதந்டா' படத்திற்கான ஃப்ர்ஸ்ட் லுக் வெளியீட்டில் புதிய ட்ரெண்டை புகுத்தியுள்ளார். ஒரே நாளில் தனது புதிய படத்துக்கான இரண்டு ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு…

பேய் பங்களா என தெரியாமலேயே இரவில் படுத்து உறங்கிய ஹீரோ தமன்குமார்!

சென்னை. இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் கதையில் மீண்டும் ரீமேக்காக உருவான 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தமன்குமார். இன்று சன் டிவியில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் 'வானத்தை போல' சீரியலில் நாயகன் ‘சின்ராசு’வாக…

இசையில் தொடங்கி திரையில் புதுமுக நாயகியாக தடம்பதிக்கும் ஸ்வாகதா கிருஷ்ணன்!

சென்னை. ஜோதிகா, விதார்த் நடிப்பில் உருவான காற்றின் மொழி படத்தில் ‘டர்ட்டி பொண்டாட்டி’, பார்ட்டி படத்தில் ஜிஎஸ்டி,  ஜடா படத்தில் அனிருத்துடன் இணைந்து அப்படிப் பாக்காதடி, வஞ்சகர் உலகம் படத்தில் கண்ணனின் லீலை உள்ளிட்ட நிறைய பாடல்களைப்…

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘அண்ணாத்தே’ படத்துடன் மோத தயாராகும் அஜித்தின்…

சென்னை. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தாமதமாவதால், வலிமை படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது 'நேர்கொண்ட பார்வை' படத்துக்கு பிறகு அஜித்குமார் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஹெச்.வினோத்…