இயக்குநர் யுவன் இயக்கும் வரலாற்று பின்னணியில் உருவாகும் ஹாரர் காமெடி திரைப்படம்!
சென்னை.
ஹாரர் காமெடி ,உலகின் வேறெந்த பிரதேசத்தை விடவும் தமிழகத்தில் ரசிகர்களால் மிக விரும்பப்படும் ஒரு ஜானராக இருந்து வருகிறது. மிகச்சரியான கலவையில் உருவாக்கப்படும் ஹாரர் காமெடி படங்கள் தமிழகத்தில் பம்பர் ஹிட்டடித்திருக்கின்றன. அந்த…