“காதல் கண்டிஷன்ஸ் அப்ளை” படத்தின் போஸ்டரை வெளியிட்ட சிலம்பரசன்-விஜய் சேதுபதி!
சென்னை.
‘லாக்கப்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகரும் தயாரிப்பாளருமான நிதின் சத்யா தனது தயாரிப்பு நிறுவனமான "ஷ்வேத்" சார்பாக தயாரிக்கும் மூன்றாவது படம் "காதல் கண்டிஷன்ஸ் அப்ளை" தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் தனது தயாரிப்பு…