தமிழ்நாடு டென்பின் பந்துவீச்சு போட்டியில் இறுதிச்சுற்றில் ஆனந்த் ராகவை வென்ற தினேஷ்குமார்!
சென்னை.
தமிழ்நாடு டென்பின் பந்துவீச்சு சங்கம் சார்பில் முதன்முதலாக ஆண்களுக்கான மாநில தரவரிசையிலான டென்பின் பந்துவீச்சு போட்டி ஏப்ரல்-7 முதல் 10ஆம் தேதி வரை சென்னை எழும்பூர் மார்ஷல் சாலையில் உள்ள டியூ பவுலில் (DU Bowl) நடைபெற்றது.…