தனது 60-ஆவது படத்தில் வில்லனாக நடிக்கும் விக்ரம்?
சென்னை.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தனது 60-ஆவது படத்தில் விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடித்து வருகின்றனர்.
விக்ரம் தனது மகன் துருவ்வை, தெலுங்கில் வெற்றி பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கான 'ஆதித்ய…