G. பிரதீப் குமார், ஆஷா மைதீன் தயாரிப்பில் கவிதா இயக்கத்தில், புதுமுகங்கள் அஜித் விக்னேஷ்,…
சென்னை:
MATINEE FOLKS நிறுவனம் சார்பில் G. பிரதீப் குமார், ஆஷா மைதீன் தயாரிப்பில் இயக்குநர் கவிதா இயக்கத்தில், புதுமுகங்கள் அஜித் விக்னேஷ், பூஜா சங்கர் நடிப்பில், சமூக அக்கறை கொண்ட அருமையான படைப்பாக, நீதிமன்ற பின்னணியில் உருவாகியுள்ள…