என்னை அழுகை கதாநாயகியாகவே நடிக்க வைத்து விட்டார்கள்! நடிகை ரேகா பேச்சு!
சென்னை.
திரைப்பட இயக்குநரும் பாடலாசிரியருமான எம்.ஜி. வல்லபனின் பேத்தி ஆதிரா பிரகாஷின் நடன அரங்கேற்றம் வாணி மஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை ரேகா கலந்து கொண்டு ஆதிராவை வாழ்த்திப் பேசினார்.
அப்போது அவர் பேசும்போது,…