‘ஆன்யா’ஸ் டுடோரியல்’ வெப் சீரிஸ் விமர்சனம்!
சென்னை.
நம் இந்திய நாட்டையே உலுக்கிய கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த ‘ஆன்யா’ஸ் டுடோரியல்’ கதை நடக்கிறது. தன் சகோதரி ரெஜினா கசண்ட்ரா, அம்மா என்று ஒற்றுமையுடன் வாழும் நிவேதிதா, தனது குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் சண்டை போட்டுக்கொண்டு தனியாக…