மிர்னா மேனன் மீது இப்போதும் காதல் குறையவில்லை ; தீர்ப்புக்கு பின்னரும் உருகும் விஜய்…
சென்னை.
கடந்த 2016-ல் வெளியான ‘பட்டதாரி’ என்கிற படத்தில் கதாநாயகன் நாயகியாக இணைந்து நடித்தவர்கள் அபி சரவணன் மற்றும் அதிதி மேனன். தற்போது சரவணன் விஜய் விஷ்வா என தனது பெயரை மாற்றிக் கொண்டு படங்களில் நடித்து வருகிறார். அதேபோல அதிதி மேனன்…