பான் இந்தியா படம் இயக்கும் ஆக்ஷன்கிங் அர்ஜுன். ஹைதராபாத்தில் இன்று முதல் படப்பிடிப்பு…
சென்னை:
ஆக்ஷன்கிங் அர்ஜுன் இயக்கி தயாரிக்கும் பான் இந்தியா படம் ஹைதராபாத்தில் இன்று முதல் படப்பிடிப்பு துவங்கியது.
ஆக்ஷன் கிங் அர்ஜுன் தனது ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் மூலம் தயாரிக்கும் 15 வது படத்தை அவரே கதை,திரைக்கதை,…