‘ஜெய் பீம்’ படம் மூலம் பலரது கவனத்தை ஈர்த்த குணச்சித்திர நடிகர் அசோகன்!
சென்னை.
‘ஜெய் பீம்’ படம் மூலம் பலரது கவனத்தை ஈர்த்த குணச்சித்திர நடிகர் அசோகன், விடா முயற்சியால் தனது லட்சியப் பாதையில் வெற்றி நடை போட தொடங்கியிருக்கிறார். சூர்யா நடிப்பில், த.செ.ஞானவேல் இயக்கத்தில் அமேசான் ஒடிடி தளத்தில் சமீபத்தில்…