தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக நடிக்கும் சேதன் சீனு தமிழில்…
சென்னை:
ஜென்டில்மேன் ஃபிலிம் இன்டர்நேஷனல் கம்பெனிக்காக கே.டி. குஞ்சுமோன் தயாரிக்க இளம் இயக்குனர் A. கோகுல் கிருஷ்ணா இயக்கும் பிரம்மாண்ட படம் ‘ஜென்டில்மேன்2’ இப்படத்தின் ஹீரோ யார் என்பது அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தமிழ் – தெலுங்கு…