மஞ்சிமா மோகனை காதலிப்பதை உறுதி செய்த கவுதம் கார்த்திக்
சென்னை.
‘கடல்’, ‘ரங்கூன்’, ‘இவன் தந்திரன்’ படங்களில் நடித்து பலருடைய கவனத்தை ஈர்த்த கவுதம் கார்த்திக், தான் காதலிப்பதை உறுதி செய்திருக்கிறார்.
நடிகர் கார்த்திக் மகனான கவுதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ படத்தின் மூலம்…