தனது திருமண அறிக்கையை வெளியிட்டுள்ள தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர் ஹரிஷ் கல்யாண்!
சென்னை:
'பியார் பிரேமா காதல்', 'இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்', 'தாராள பிரபு' போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ஹரிஷ் கல்யாண். தமிழ் திரையுலகின் சாக்லேட் பாய் லிஸ்டில் இடம்பெற்றுள்ள இவர் 'நூறு கோடி வானவில்' படத்தில் நடித்து…