கிரிக்கெட்டில் முதல் உலக கோப்பையை வாங்கிய கபில்தேவ் பற்றிய “83” படத்தில் நடித்ததின் மூலம்…
சென்னை.
1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலககோப்பையை வென்று இந்தியாவின் சரித்திரத்தை மாற்றி அமைத்தது. இந்தியாவில் வரலாற்றின் பொன் தருணமாக அனைவராலும் போற்றப்படும் இதன் பின்னணியில் தான் “83” படம் எடுக்கப்பட்டிருக்கிறது.…