‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் அனைவருடனும் பணியாற்றியது…
சென்னை:
மணிரத்னம் சார் எந்த மாதிரியான படம் எடுத்தாலும் உயர்தரத்தில் தான் இருக்கும். களைப்பாக இருந்தபோதும், இங்கு வந்து உங்களை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. மூன்று வருட உழைப்பிற்கு பலன் கிடைக்கும் தருணம் மகிழ்ச்சியாக உள்ளது.…