பாலிவுட்டில் வித்தியாசமான திரைப்படம் மூலம் கால் பதிக்கிறார் நடிகர் மஹத் ராகவேந்திரா!
சென்னை.
திரைத்துறையில் வெகு சில நடிகர்களே மொழி எல்லைகளை கடந்து, இந்தியா முழுதும் மிளிரும் நட்சத்திரமாக, மின்னும் திறமை பெற்றிருக்கிறார்கள். அந்த வகையில் மின்னும் நடிகர்கள் வெற்றிகளையும், பாராட்டுக்களையும் மட்டும் குவிப்பதில்லை,…