பிரபாஸின் 44 வது பிறந்தநாள் விழாவை கோலாகலமாக கொண்டாடிய அனைத்து மொழி ரசிகர்கள்!
சென்னை:
இந்திய திரைப்பட உலகில் எந்த மொழியாக இருந்தாலும் ஒரு நடிகனாக உருவாக வேண்டும் என்றால் பல கஷ்டங்களையும், வேதனைகளையும் அனுபவித்த பிறகுதான் ஒரு வழியாக சிறந்த நடிகனாக உருவாக முடியும். அப்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி…