பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் புதிய படம் பிரபுதேவா நடிக்கும் ‘ரேக்ளா’
சென்னை.
ஒலிம்பியா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அம்பேத் குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கவிருக்கும் புதிய படத்திற்கு 'ரேக்ளா' என பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் டைட்டில் லுக்கை நடிகர் ஆர்யா தன்னுடைய சமூக வலைதளப்…