“தமிழ்ப் படங்களில் நடிக்க நான் ஆர்வமாகவே இருக்கிறேன்” நடிகை லக்ஷ்மி மஞ்சு பேட்டி!
சென்னை.
தென்னிந்திய சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் பாபுவின் மகளும் பிரபல தெலுங்கு நடிகை மற்றும் தயாரிப்பாளரான லக்ஷ்மி மஞ்சு, தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவதோடு இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழித்திரைப்படங்களிலும்…