பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் R.J.பாலாஜி கதாநாயகனாக நடிக்கிறார்..!
சென்னை.
கார்த்தி நடிக்கும் ‘சர்தார்’ படத்தை தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்ஷ்மன் குமார் தனது 7-வது படைப்பாக புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். இதில், R.J.பாலாஜி கதாநாயகனாக நடிக்கிறார். வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களில்…