என் படங்கள் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும்…நடிகர் ஆர்கே திட்டவட்டமான பேச்சு!
சென்னை.
தமிழ் திரையுலகை பொருத்தவரை புதுமுக நடிகராக அறிமுகமாகும்போது ஒரு சிலர்தான் முதல் படத்திலேயே தனித்தன்மையுடன் தங்களது முத்திரையை பதித்து ரசிகர்கள் மனதில் பதித்து விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் நடிகர் ஆர்கே.…