சீட்டாட்டத்தினால் தெருவுக்கு வந்த குடும்பங்கள் ஏராளம்…ராஜ்கிரண் வேதனை!
சென்னை:
சீட்டாட்டத்தினால் ஏற்படும் வெறியும், போதை போன்ற மயக்கமும் அந்தப்பழக்கத்தை தொட்டவரை விடவே விடாது... சீட்டாட தேவைப்படும் பணத்துக்காக எவ்வித கீழ்நிலைக்கும்போவதற்கு தயங்கமாட்டார்கள், அதற்கு அடிமையானவர்கள்...இதில் விழிப்புணர்வு…