பிரபுசாலமன் இயக்கிய ’காடன்’ படத்தில் வில்லனாக மிரட்டிய சம்பத்ராம்!
சென்னை.
தமிழ் சினிமாவில் முக்கியமான குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் சம்பத்ராம். ரஜினி, கமல், அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடணும் நடித்திருக்கும் இவர், தற்போதைய இளைய தலைமுறை நடிகர்களின் படங்களிலும் நடித்து …