இயக்குநர் சசிகுமார் நடிக்கும் புதிய பட பூஜையுடன் ஆரம்பம்..!
சென்னை.
இயக்குநரும், நடிகருமான சசிகுமார், டி. இமான் இசையில், அறிமுக இயக்குநர் எம். ஹேமந்த் குமார் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார். பெயரிடப்படாத இப்புதிய படத்தை கார்த்தி நடிக்கும் *சர்தார்* திரைப் படத்தை தயாரித்து வரும்…