இயக்குநர் தங்கம் பா சரவணன் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிக்கும் புதிய படம்!
சென்னை.
நடிகர் சசிகுமார், குடும்பத்தோடு கொண்டாடும், கிராமப்புறம் சார்ந்த திரைப்படங்களின் மூலம் உலகளாவிய ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டுள்ளார். சிறந்த பொழுதுபோக்கை தரும் இந்த வகை திரைப்படங்கள், எப்போதும் வர்த்தக வட்டாரங்களிலும்…