இருபது வருடத்திற்கு பிறகு மீண்டும் பாலா இயக்கத்தில் நடிக்கும் சூர்யா!
சென்னை.
நடிகர் சூர்யா ஆரம்பத்தில் பல படங்களில் நடித்து இருந்தாலும் எந்த படங்களும் அவர் எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றி அடையவில்லை. இதனால் மனம் நொந்து என்ன செய்வதென்று புரியாமல் இருந்த நிலையில் இயக்குனர் பாலா இயக்கத்தில் அவர் நடித்த…