பேய் பங்களா என தெரியாமலேயே இரவில் படுத்து உறங்கிய ஹீரோ தமன்குமார்!
சென்னை.
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் கதையில் மீண்டும் ரீமேக்காக உருவான 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தமன்குமார். இன்று சன் டிவியில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் 'வானத்தை போல' சீரியலில் நாயகன் ‘சின்ராசு’வாக…