ஆர்.மோகன் ராகேஷ் பாபு தயாரிக்கும் க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தில் நாயகனாக நடிக்கும் நடிகர்…
சென்னை:
கிரினேடிவ் குழுமத்தை சேர்ந்த கிரினேட்டிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.மோகன் ராகேஷ் பாபு தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் நடிகர் விதார்த் கதையின் நாயகனாக நடிக்க, இவருடன் இணைந்து நடிகை ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார்.…