நடிகர் விஜய், புனித் ராஜ்குமார் நினைவிடத்திற்கு சென்று, அவரது சமாதியில் கற்பூர ஆரத்தி…
சென்னை.
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் இளைய மகன் ஆவார். இவர் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 29-ந்தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவு குடும்பத்தினர் மட்டுமின்றி…